Thursday, September 17, 2020

Spicy Roasted Potato /ஸ்பைசி ரோஸ்ட்டடு பொட்டேட்டோ / ஸ்பைசி உருளைக்கிழங்கு ரோஸ்ட்/Spicy Roasted Aloo/ ஸ்பைசி உருளை

Spicy Roasted Potato is a simple dish. If you have boiled potatoes, it takes only 5 minutes to prepare this dish. This is favorite dish for almost everyone.


It goes very well with any rice dish, chapatti, roti and bread. Eat well and stay healthy!

Ingredients 

Chopped Boiled Potatoes - 2 (Peeled & small sized cubes)

Chilli Powder - 1 tsp 

Fresh Ground Pepper - 1 tsp 

Finely Chopped Mint Leaves - few

Finely Chopped Coriander Leaves - few

Oil - 2 tsp

Salt to taste

Method 

In a mixing bowl add chopped potatoes, chilli powder, salt, pepper, chopped coriander and mint leaves along with oil. Then marinate well and keep aside.

Heat dosa tawa/pan, add remaining oil. Then add the marinated potatoes. Close the lid, and roast it both sides for about 2 to 3 minutes.

Roasted Spicy Potato is ready to serve!

தேவையான பொருட்கள் :

நறுக்கிய வேகவைத்த உருளைக்கிழங்கு  - 2 ( சிறிய துண்டுகளாக)

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2  டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது 

பொடியாக நறுக்கிய புதினா - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

ஒரு சுத்தமான கிண்ணத்தில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்க்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், எண்ணெய், மிளகுத்தூள், உப்பு,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து நன்றாக பிசறி வைக்கவும்.

பின்பு ஓரு தோசைக்கல் அல்லது கடாயை சூடு செய்யவும். அதில் மீதமுள்ள எண்ணையை ஊற்றி பிசறி வைத்துள்ள உருளை மசாலாவை இடைவெளிவிட்டு நிரப்பவும். அதனை மூடி வைத்து வறுக்கவும்.

ஓரிரண்டு நிமிடங்களில் திருப்பிவிட்டு வறுக்கவும். இப்போது ஐந்தே நிமிடங்களில் சுவையான ஸ்பைசி உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்!

சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பிடும் டிஷ். அனைத்து வகையான சாதத்திற்கும் பொருந்தும்.

Spicy Roasted Potato in Tamil /ஸ்பைசி ரோஸ்ட்டடு பொட்டேட்டோ / ஸ்பைசி உருளைக்கிழங்கு ரோஸ்ட்/Spicy Roasted Aloo/ ஸ்பைசி உருளை/Subathra Narayanan/ shanuskitchen 

- Subathra Narayanan ❤️ -









No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...