Sunday, May 5, 2019

ருசியான அவரை முட்டை


தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய அவரை – 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 (பெரியது)

நறுக்கிய தக்காளி – 1 (பெரியது)

நறுக்கிய இஞ்சி - 1 இன்ச்

தாளிக்க:

கடுகு – ¼ டீஸ்பூன்

சீரகம் – ½ டீஸ்பூன்

பட்டை – 1 இன்ச்

கடலைப்பருப்பு - ½ டீஸ்பூன்

உளுந்து – ½ tsp

வர மிளகாய் - 2

துருவிய தேங்காய் – 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
கடாயில் எண்ணெய் சூடாக்கி  கடுகு,சீரகம், பட்டை,உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவை சேர்த்து வறுத்துக் எடுத்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

Paneer Pazhmilagai Varuval

Paneer Pazhamilagai Varuval is a South Indian dish featuring paneer (Indian cottage cheese) and spicy, tangy tamarind sauce.  Ingredients: P...