Roasted Gram Coconut chutney tastiest chutney and is perfect combination for Idli, dosa, pongal, upma, kichadi, adai, etc... In this dish, in this dish, few key ingredients are sautéed along with coconut and grind with roasted gram.
Ingredients
Grated Coconut - 1 Cup
Roasted Gram - 4 Tbsp
Chopped Ginger - 2 Tsp
Chopped Green Chilli - 2
Chopped Onion - 4 tsp
Chopped Coriander Leaves- few
Tamarind - little
Salt to taste
Oil - 1 tsp
To Temper
Oil - 1 tsp
Mustard Seeds - 1/2 tsp
Urad Dhal - 2 tsp
Curry Leaves - few
Method
Heat oil in a pan, add chopped ginger, green chilli, onion and coriander leaves then fry for few minutes.
Add grated coconut and fry for 2 minutes.
Then add little tamarind and salt, fry for 5 minutes.
Switch off the flame and lets cool down completely.
Transfer this into mixer jar and add roasted gram.
Grind it along with water and grind it as chutney.
Heat oil in a pan, add the tempering ingredients and sauté fry for few seconds.
Transfer this into chutney bowl. And mix well.
Serve with idli, dosa, Adai, upma, etc...
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி
இது செய்வதற்கு எளிமையானதும், சுவையானதும் ஆகும். தேங்காய் சட்னி துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, மற்றும் புளி. சேர்த்து செய்யப்படுகிறது. காலை டிபனான பொங்கல்,இட்லி,தோசை போன்ற உணவுகளை தேங்காய் சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.... ட்ரை பண்ணி பாருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!!
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
நறுக்கிய கொத்தமல்லி - சிறிது
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் நறுக்கிய இஞ்சி , பச்சை மிளகாய் , வெங்காயம் , கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு அதனுடன் துருவிய தேங்காய் 1 கப் சேர்க்கவும்.
இதை நிமிடம் நன்றாக வதக்கவும். இதில் சிறிது புளி மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
அடுப்பை அணைத்துவிட்டு இவையனைத்தையும் நன்றாக ஆற வைக்கவும்.
இதை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும். இதை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலக்கவும்.
No comments:
Post a Comment